Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
"மைனர்" திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ள வாஹீசன்!

SooriyanFM Gossip - "மைனர்" திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ள வாஹீசன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

166 Views
இலங்கையைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞரான பாடகர் வாஹீசன் தனது பாடல்களின் மூலம் அதிகளவிலான இசை இரசிகர்களை தன்வசப்படுத்தியவர்.  சொல்லிசைக் கலைஞரான வாஹீசன் தன்னுடைய "அன்ன நடை ஜிமிக்கி சிங்காரி" பாடல் மூலம்  பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். 

இந்த நிலையில், தென்னிந்திய தமிழ்த் திரையுலகில் சொல்லிசைக் கலைஞரான வாஹீசன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கவுள்ள "மைனர்" எனும் திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, இலங்கையைச் சேர்ந்தவரும், BiggBoss நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவரும், தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த "Leo" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஜனனி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top