உங்கள் Smart Phone இல் Internet Speed குறைவாக இருக்கிறதா?அப்படியானால் உங்களுடைய Smart Phone இல் Settings இல் சில மாற்றங்களை உடனே செய்ய வேண்டும்.
உங்கள் Phone இல் ஏற்படும் Slow Internet சிக்கலுக்கு உங்களுடைய Data Package அல்லது Network காரணம் இல்லை.
நீங்கள் Recharge செய்த High Speed Data திட்டம், உண்மையிலேயே வேகமாக இணைய சேவையை வழங்கினாலும், உங்கள் Phoneஇல் உங்களுக்குத் தெரியாமல் Save செய்யப்பட்டிருக்கும் சில தகவல்களால்தான் உங்கள் Internet வேகம் குறைகிறது.
Smart Phone இல் உங்களுக்கே தெரியாமல் Save செய்யப்பட்டிருக்கும் Browser Data மற்றும் Internet தகவல்களால்தான் இணைய வேகம் மெதுவாகிறது.
உங்கள் Phone இல் உள்ள Normal Settings பகுதிக்குச் செல்லுங்கள். அதில் உள்ள Mobile Network Option ஐ Click செய்யுங்கள்.
அடுத்து, Data Server விருப்பத்தை Click செய்யுங்கள் Data Server அம்சம் On நிலையில் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள்.
On இல் இருந்தால், அதை Off நிலைக்கு மாற்றவும்.
பின்னர் உங்கள் Phone இல் இருக்கும் Google chrome browser பகுதிக்குச் செல்லுங்கள் நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் Web browser ஐ திறந்து கொள்ளுங்கள்.
பின்னர், அதன் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளி போன்ற Icon ஐ Click செய்யவும்.
அதில் Settings என்ற விருப்பத்தை Click செய்து அதன் உள்ளிருக்கும் Site Settings என்ற விருப்பத்தை Click செய்யவும்.
கீழே Scroll செய்து Storage அல்லது Data store என்பதை Click செய்யவும். இப்போது Clear all data என்பதை Click செய்யுங்கள்.
மீண்டும் Google Chrome browser ஐ திறக்கவும். மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளைக் கொண்ட iconஐ Click செய்யவும். பின்னர் settings பகுதிக்குச் சென்று Sync On Option என்பதை Click செய்ய வேண்டும்.
இப்போது இந்த Option Off நிலைக்கு மாறிவிடும். இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் போனின் Internet வேகத்தை அதிகரிக்க முடியும்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் Smart Phone இல் மந்தமாகச் செயற்படும் Internet வேகத்தை உங்களால் அதிகரிக்க முடியும். அதேபோல், Background இல் இயக்கப்படும் தேவையில்லாத சில Appகள் Dataவைத் தடுப்பதும், உங்கள் Internet வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கும்.
உடனே இந்த Settingsகளை உங்கள் Smart Phone இல் மாற்றி அமைத்து, Internet வேகத்தை Check செய்து பாருங்கள். கட்டாயம் வேகம் அதிகரித்திருக்கும்.