Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
நடிகர் சிம்புவின் " STR49 " திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம் !

SooriyanFM Gossip - நடிகர் சிம்புவின் " STR49 " திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் மற்றும் இயக்குநர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுக்கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.

இப்பொழுது, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து ' Thug Life ' திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் 'SRT49 ' என அழைக்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். அத்துடன், சந்தானம் இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைகிறார்.

இந்தத் திரைப்படம், 'வசூல் ராஜா MBBS' திரைப்படத்தைப் போல் commercial நகைச்சுவையான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கக் கூடிய திரைப்படமாக உருவாகவுள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top