Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
பங்களாதேஷ் இளையோர் அணி முன்னிலை !

SooriyanFM Gossip - பங்களாதேஷ் இளையோர் அணி முன்னிலை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கும் இடையில் நேற்று (03) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியினர் 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

கொழும்பு CCC கழக மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 337 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்ட அணி தொடரில் 3-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top