நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் "சூர்யா 45" திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
இதேவேளை சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'ரெட்ரோ' திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.
"சூர்யா 45 " என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு தற்போது 'வேட்டை கருப்பு' என Title வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.