Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
'Freedom' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு !

SooriyanFM Gossip - 'Freedom' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

123 Views
"கழுகு" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், நடிகர் சசிகுமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ''Freedom"

இத்திரைப்படத்தில் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர், தப்பித்துச் செல்வது போன்ற கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்தத் திரைப்படத்தின் Glimpse video வெளியாகியிருந்தது.

இந்நிலையில் 'Freedom ' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி "Freedom" திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top