Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
"மாமன்" திரைப்படப் பாடலின் வீடியோ வெளியானது!

SooriyanFM Gossip - "மாமன்" திரைப்படப் பாடலின் வீடியோ வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

94 Views
தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' திரைப்படத்தில்  முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். இவரது நடிப்பு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு Web தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் சகோதரியாக நடிக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் இம்மாதம் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாகப் பேசும் படைப்பாக இந்தத் திரைப்படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில், 'மாமன்' திரைப்படத்தில் இடம்பெறும் 'Kallaliye Kallaliye' என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top