Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
கெனிஷாவின் சர்ச்சையான Instagram பதிவு!

SooriyanFM Gossip - கெனிஷாவின் சர்ச்சையான Instagram பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

127 Views
தென்னிந்திய தமிழ்த் திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த நடிகராகத் திகழ்பவர்  ரவிமோகன். இவர் அண்மையில் பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகின்றார். இதற்கு மிக முக்கியமான காரணம் இவரது விவாகரத்துதான். 

நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு September மாதம் 9ஆம் திகதி தனது மனைவியைப் பிரிவதாக ரவிமோகன் திடீர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், அண்மையில் நடிகர் ரவிமோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தியின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் சென்றிருந்தார். இது தொடர்பான Video இணையத்தில் வைரலாகியிருந்த நிலையில், ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கெனிஷா தனது Instagram Storyஇல் சில பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். அதில், "ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்தப் பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்" என்று தனது Instagram பதிவில் கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top