Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
"7ஜி ரெயின்போ காலணி 2" எப்போது வெளிவரும் தெரியுமா?

Sooriyan Gossip - "7ஜி ரெயின்போ காலணி 2" எப்போது வெளிவரும் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

129 Views
காதல் திரைப்படங்களில் ஒன்றாக "7ஜி ரெயின்போ காலணி" திரைப்படம் இப்போதும் இரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய இத்திரைப்படம் இரசிகர்களில் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் "7ஜி ரெயின்போ காலனி 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாக செல்வராகவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனவே குறித்த திரைப்படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இத்திரைப்படத்தின் Teaser வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top