Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
உண்மை வெளிவரும் - பாடகி கெனிஷாவின் தோழி !

SooriyanFM Gossip - உண்மை வெளிவரும் - பாடகி கெனிஷாவின் தோழி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட விவாகரத்து விடயம் தான் சில நாட்களாக பேசுபொருளாக இருந்து வந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற ஐசரி கணேஷின் மகளின் திருமண விழாவிற்கும், திருமண வரவேற்பு விழாவிற்கும் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்த விடயம் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

தற்போது பாடகி கெனிஷாவின் தோழியொருவர் தனது Instagram பக்கத்தில் அவருக்கு ஆதரவாகப் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்தப் பதிவில், “எனக்கு உன்னைத் தனிப்பட்ட முறையிலும் தெரியும், ரவி அண்ணாவுடன் சேர்ந்து இருப்பது குறித்தும் தெரியும். பலரும் உன்னை எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரியும்.

ஆனால், நீ மற்றவர்கள் கற்பனை செய்த கதாபாத்திரம் போன்றவள் அல்ல என்கின்ற உண்மை, ஒருநாள் வெளிவரும். அன்று மக்கள் உன்னைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்" என்று கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top