Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
கைதான இயக்குநர் கௌதமனின் மகன் பிணையில் விடுதலை!

SooriyanFM Gossip - கைதான இயக்குநர் கௌதமனின் மகன் பிணையில் விடுதலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
கனவே கலையாதே திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதமன். இவரது மகன் தமிழழகன் நேற்று இரவு மதுபோதையில் மளிகைக்கடை உரிமையாளர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மதுபோதையில் நேற்று இரவு மளிகைக்கடை உரிமையாளர்  ஒருவரின் முச்சக்கரவண்டி மீது தமிழழகன் மோதியுள்ளார். இதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழழகனும் அவரது நண்பர் சரத்தும் இணைந்து மளிகைக்கடை உரிமையாளரைத்  தாக்கியுள்ளனர். இது தொடர்பில், குறித்த மளிகைக்கடைக்காரர் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய, தமிழழகன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top