Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
Tim Boon இலங்கை வந்தார்!

SooriyanFM Gossip - Tim Boon இலங்கை வந்தார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

84 Views
இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலைய (High Performance Center) பயிற்றுவிப்பாளராக ஒரு மாத ஒப்பந்த அடிப்படையில் Tim Boon நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதன்படி இங்கிலாந்தின் கவுண்டி கழகமான லெய்கெஸ்டர்ஷைரின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான Tim Boon தனது புதிய பதவியினை இம்மாதம் 08ஆம் திகதியில் இருந்து பொறுப்பேற்றிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட Tim Boon, கிரிக்கெட்டின் நுட்பம் சார்ந்த விடயங்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 17 வயதிற்குட்பட்ட அணி ஆகியவற்றுக்காக பணிபுரியவிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top