Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
டொவினோ தோமஸின் `நரிவேட்டை' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - டொவினோ தோமஸின் `நரிவேட்டை' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

102 Views
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தோமஸ் 'மாரி', 'மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தோமஸுக்கு மலையாள இரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் இரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' திரைப்படத்தில் டொவினோ தோமஸ் நடித்து வருகிறார்.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திரைப்படத்தின் முதல் பாடலான 'மின்னல் வாலா' என்ற பாடல் அண்மையில் வெளியானது.

மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் முன்னெடுக்கும் வன்முறைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் படியான காட்சிகள் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்நிலையில் திரைப்படத்தின் தமிழ் Trailer ஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த Trailer இன் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top