Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
'Thug Life' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

SooriyanFM Gossip - 'Thug Life' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'Thug Life'.

இத்திரைப்படம் ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் Trailer ஐ திரைப்படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த Trailer வெளியாகி YouTubeஇல் 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 

A.R. ரஹ்மான் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசனின் பாடல் வரிகளிற்கு ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ள முதல் பாடலான 'ஜிங்குச்சா' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்,  இந்தத் திரைப்படத்தின் "சுகர் பேபி" என்ற இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு Poster ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top