Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
Google Chrome பயனர்களுக்கு எச்சரிக்கை!

SooriyanFM Gossip - Google Chrome பயனர்களுக்கு எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
Google Chrome தங்கள் பயனர்களுக்கு Google Chrome உலாவியில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, Windows, MacOS மற்றும் Linux கணினிகளில் Chrome 136.0.7103.113/114 பதிப்பிற்கு கீழ் உள்ள பயனர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

இந்தக் குறைபாடுகள் மூலம் Hackerகள், பயனர்களை ஏமாற்றி கணினியை தாமாக இயக்கி முக்கியமான தகவல்களைத் திருட முடியும்.

இக்குறைபாடுகள், Chrome உலாவியின் Loader மற்றும் Mojo பகுதிகளில் பாதுகாப்புப் போதாமை மற்றும் செயலாக்கக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகின்றன.

இது உலாவியில் இருந்து முக்கிய தகவல்களைக் கசியவைக்கும் அல்லது கணினியின் முழுமையான செயல்திறனைப் பாதிக்கக்கூடிய அபாயங்களை உருவாக்குகிறது.

எனவே அனைத்து Chrome பயனர்களும் தங்களது உலாவியை விரைவில் Update செய்ய வேண்டும். புதிய பாதுகாப்பு திருத்தங்கள் Chrome 136.0.7103.113 மற்றும் அதற்குப் பின் வரும் பதிப்புகளில் உள்ளன.

பயனர்கள் Chrome-இன் Update mechanism அல்லது Chrome Releases Blog மூலம் புதுப்பிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top