Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
இலங்கையின் A அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்!

sooriyanfm goosip - இலங்கையின் A அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
இலங்கையின் A கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஓருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் விளையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளும், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும் குறித்த தொடரில் முதலாவதாக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. 

அதேநேரம் தொடரின் போட்டிகள் அனைத்தும் டார்வின் நகரில் அமைந்திருக்கும் இரண்டு மைதானங்களில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top