Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
"Chennai City Gangsters" திரைப்படத்தின் Release Teaser வெளியீடு

SooriyanFM Gossip - "Chennai City Gangsters" திரைப்படத்தின் Release Teaser வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
பெருசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் வைபவ் அடுத்ததாக "Chennai City Gangsters" எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். 

இந்தத் திரைப்படத்தில் ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். டி. இமான் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையுணர்வுடன் கூடிய கதையம்சத்துடன் உருவாகியுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வெளியாகின்றது என்பதற்கான அறிவிப்பு வீடியோவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top