Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

SooriyanFM Gossip - நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

946 Views
பொதுவெளியில் அவதூறான கருத்துகளை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இரு தரப்பினரும் பரஸ்பரரீதியில் எந்தவொரு அவதூறான கருத்துகளையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top