Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
ஜோவிகா விஜயகுமார் என்ற பெயரை ஏற்றுக்கொள்ளுங்கள் - வனிதா விஜயகுமார்!

SooriyanFM Gossip - ஜோவிகா விஜயகுமார் என்ற பெயரை ஏற்றுக்கொள்ளுங்கள் - வனிதா விஜயகுமார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

100 Views
அண்மைக்காலமாக அதிகம் சர்ச்சையில் சிக்கிய வனிதா, இயக்குநராக களமிறங்கியுள்ளார். வனிதா இயக்கி அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் MR & MRS. இதில் வனிதாவிற்கு ஜோடியாக Dance Master ரொபர்ட் இணைந்து நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் Trailer வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய வனிதா விஜயகுமார், "என் மகளின் பெயர் ஜோவிகா விஜயகுமார் என்று இருப்பது குறித்து ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அவை எனக்கு வருத்தத்தைத் தந்தாலும் இந்த மேடையில் அதற்கு விளக்கம் அளிக்கிறேன். நான் திருமணம் செய்த பிறகும் வனிதா விஜயகுமார் என்றே இருந்தேன். திருமணமாகி விட்டதற்காக எனது பெயரை மாற்றவில்லை.

எனது முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, கர்ப்பமாக இருந்த என்னை, எனது தந்தை அமெரிக்காவிற்கு பிரசவத்திற்காக அனுப்பி வைத்தார். நான் குழந்தையை நன்றாகப் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக எனது அப்பா எங்களை அமெரிக்கா அனுப்பி வைத்தார். அங்கு தான் ஜோவிகா பிறந்தாள். அமெரிக்காவில் குழந்தை பிறந்த உடனேயே அந்த குழந்தையின் பெயரைப் பதிவு செய்துவிடும் வழக்கம் உள்ளது. அதன்படி, குழந்தையின் பெயர் என்னவென என்னிடம் கேட்டார்கள்.

அந்த நேரத்தில் எனது மனதில் தோன்றியது ஜோவிகா விஜயகுமார். ஏனென்றால் குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என அதிகம் நினைத்துப் போராடியது என் அப்பா விஜயகுமார் தான். அதற்காகத்தான் எனது அப்பாவின் பெயரை மகளுக்கும் வைத்தேன். கரீனா கபூர், அபிஷேக் பச்சன் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top