Google, Meta போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், Apple 2026-இல் அதிநவீன AI-Powered Smart கண்ணாடிகளை (Smart Glasses) வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இதில் AI-Powered Camera, Microphone, Speakers உள்ளடக்கப்பட உள்ளது. Notifications கண்ணாடியிலேயே தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. Command மூலம் செய்தி அனுப்புதல், Callகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய வசதிகளும் உள்ளடக்கப்படும்.
அத்துடன் Siri Assistant இணைக்கப்பட்டு Google போல Turn By Turn Navigation வழிகாட்டுதலும் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த Smart கண்ணாடிகள், Metaவின் Ray Ban மற்றும் Google இன் Android XR உடன் போட்டியிடவுள்ளது. மேலும் Apple நிறுவனம் 2026-இல் மடிக்கக்கூடிய Foldable iPhone ஐ வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.