Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணையும் Deepika Padukone!

SooriyanFM Gossip - அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணையும் Deepika Padukone!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீயுடன் இணைந்துள்ளார்.ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அட்லீ இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

இந்தத் திரைப்படத்தினை, Hollywood தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.

இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோன் இணைந்துள்ளார்.இது தொடர்பாக திரைப்படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top