உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகமாக WhatsApp திகழ்கிறது. பயனர்களின் நலன் கருதி அடிக்கடி புதிய விடயங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் , தற்போது பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை மறைத்து வைத்துக்கொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இனி Instagram ஐ போன்று User Nameகளை வைத்துக்கொள்ளலாம். இந்தப் புதிய அம்சம் இன்னும் சோதனை மட்டத்தில் இருப்பதாக Meta அறிவித்துள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.