Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
ஆர்யாவின் 36ஆவது திரைப்பட Title Teaser இன்று வெளியீடு!

SooriyanFM Gossip - ஆர்யாவின் 36ஆவது திரைப்பட Title Teaser இன்று வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views
நடிகர் ஆர்யா வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆர்யா தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கின்றார்.

இவர் தற்போது 'Mr. X ' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆர்யாவின் 36ஆவது திரைப்படத்தின் First Look மற்றும் Title Teaser ஐ இன்று மாலை 5 மணிக்கு நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top