மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஜோஜு ஜோர்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இம்மாதம் 5ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் 'THUG LIFE '.
இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கர்நாடகாவைத் தவிர உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், 'THUG LIFE ' திரைப்படம் OTT தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
OTT உரிமத்தைப் பெற்றுள்ள பிரபல நிறுவனம் இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவலை விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.