Gossip Sooriyan Fm - சாதனை படைத்த ஐரோப்பிய விண்வெளி மையம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
136 Views
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் Solor Orbiter, முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தைப் படம் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
இந்த புகைப்படங்கள், சூரியப் புயலின் போது அதன் தன்மையை அறிய உதவும் எனக் கூறப்படுகிறது.