Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
விஜய் சேதுபதியின் ‘Slum Dog : 33 Temple Road ’ திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் ‘Slum Dog : 33 Temple Road ’ திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
யக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ‘Slum Dog : 33 Temple Road’.

இத் திரைப்படத்தில் தபு, சம்யுக்தா துனியா விஜய் குமார், ஜரீனா வஹாப், விடிவி கணேஷ் மற்றும் பிரம்மாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். மேலும் இத் திரைப்படம் Action,Thriller திரைப்படமாக உருவாகியுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இத் திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top