139 Views
இத்திரைப்படம் வெளியாகி 9 நாட்களிலேயே உலகளவில் இந்திய மதிப்பில் 366 கோடி ரூபா வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த திரைப்படத்தின் மீதான இரசிகர்களின் தொடர்ச்சியான வரவேற்பைக் கருத்திற்கொண்டு, இன்னும் 5 நாட்களுக்குள் 500 கோடி ரூபா வசூல் என்ற மாபெரும் மைல் கல்லை எட்டும் என திரைப்படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.