Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான Re Entry!

SOORIYAN GOSSIP - 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான Re Entry!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

107 Views
தமிழ் சினிமாவில் Thriller மற்றும் சமூகக் கதைகளை வித்தியாசமான கோணத்தில் சொல்லி முத்திரை பதித்த இயக்குநர் சுசி கணேசன், 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார்.

அந்த வகையில் 'Orenda' என்ற திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இத் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.  

இயக்குநர் சுசி கணேசன் 2002ஆம் ஆண்டு ‘Five Star’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இத் திரைப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத் திரைப்படம், கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதே ஆண்டில், ‘விரும்புகிறேன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து, ஜீவன் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் ‘திருட்டுப் பயலே’ திரைப்படத்தையும் இயக்கினார்.

2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில், ‘திருட்டுப் பயலே 2’ திரைப்படம் வெளியானது. இவர் இயக்கத்தில் உருவாகி வெளியான அனைத்து திரைப்படங்களும் இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top