கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் தன் அன்பானவர்களையும் பிரிந்து வருவது அனைவரையும் மன சோர்வுக்குள் உள்ளாகியுள்ளது.
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகப் பரவல் தொற்றானது வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் என எதனையும் விட்டு வைக்காது அனைத்து நாடுகளிலும் ஊழித்தாண்டவமாடி உயிர்களை காவு கொள்ளும் வேளையில் உலக மக்கள் அனைவரதும் கோபத்தை சீனாவின் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றது வெளியாகியிருக்கும் ஒரு அறிக்கை பற்றிய செய்தி.
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ரஸ்யா போன்ற மேலைத்தேய நாடுகளுக்கு இணையாக, விண்வெளி ஆராச்சியில் தனது திறமைகளை காட்டும் போட்டியில் குதித்துள்ளது சீனா.
கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் இந்த உலகத்தை விட்டு அகன்றபாடில்லை.இன்னும் வரையில் இந்த கொரோனா வைரஸால் அனைத்து நாட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
சற்றும் ஓய்வில்லாமல் இந்திய கெப்டன் விராட் கோலி நேற்று நடைபெற்று முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றவுடன் தன் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
அமெரிக்காவில் கனக்டிக்கட் மாகாணத்தின் வனப்பகுதியில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடக்க முற்படும்போது அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கொங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.