1994 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 'The Lion King' என்ற பெயரில் காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 2 பாகங்களாக இந்தத் திரைப்படம் வெளியாகின. இந்த 'The Lion King' திரைப்படத்திற்கு ஒரு தனி இரசிகர் பட்டாளமே உள்ளது.
இயக்குநர் A . R முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கஜினி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
சனிக்கோளின் வளையங்களை இனிமேல் பார்க்க முடியாது. ஆனால் இதற்குக் காரணம் அழிவோ மாற்றமோ இல்லை. சனிக் கிரகம் சூரியனை 29.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி முடிக்கிறது.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதிச் சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது டெஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சீனாவின் நஞ்சிங் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமான 21ஆவது உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் சமோத் யோதசிங்க, இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
நடிகர் சூர்யா நடிக்கும் 44 ஆவது திரைப்படம் 'ரெட்ரோ.'இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜோர்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெந்தயக் கீரையில் விற்றமின்களும் , தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. பொதுவாக நமது அன்றாட உணவில் வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்துச் சாப்பிடலாம்.