Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இளம் பெண்ணொருவரின் உடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
3,605 Views
ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனை ஒரு நாயால் ரத்துச் செய்யப்பட்டமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
3,088 Views
இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி நேற்றைய தினம்  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை பல பக்தர்கள் வழிபாடுகளுடன் சிறப்பாகக் கொண்டாடினர்.
4,261 Views
தற்போது திருமண வைபவங்களில் சடங்குகள்  சம்பிரதாயங்கள் என்பதற்கு மேலாக ஏதோ ஒன்றை புதிதாக செய்து விடுகிறார்கள். இதற்கும் மேலாக திரைப்பட  நாயகன் நாயகி தோன்றுவது போன்ற பாவனையில் மணமக்கள் தோன்றும் திருமண வைபவங்கள் இப்போது நடைபெறுகின்றன. 
 
1,844 Views
உயர் அதிகாரி ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று, இந்தியாவின் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. 
2,031 Views
எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.அனைவராலும் விரும்பப்படும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
1,937 Views
அமெரிக்காவின் பிலடெல்பியா பூச்சிகள் அருங்காட்சியகம் மற்றும் பட்டாம்பூச்சிகள் காட்சியகத்தில் இருந்த சுமார் 7,000 சிறு உயிரினங்களை, ஒருவர் சர்வ சாதாரணமாக திருடியமை காணொளி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 
1,544 Views
ந்துக்கள் செறிந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய தினம் பக்தியுடன் கூடிய ஒரு கொண்டாட்டமான நாள் இன்று. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைத் தியானித்து அமைதியாக விரதம் அனுஷ்டிக்கும் ஒரு சாராரும், பக்தியை ஆடல் பாடலுடன் கூடியதான உற்சாகமாக அனுஷ்டிக்கும் வழிபாட்டுமுறையை கொண்டவர்கள் இன்னொரு புறமுமாக விநாயகப்பெருமானை கொண்டாடிக் களிக்கின்றார்கள் இந்துக்கள்.
3,850 Views
யக்குனர் ஷங்கரின் பிராம்மணத்தின் உச்சமாய் எடுக்கப்படும் திரைப்படம் தான் ரஜினியின் 2 .0 திரைப்படம். அதனை இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
2,074 Views
னைத்து இந்திய மொழிகளிலும் ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கான முன் ஏற்பாடு வேலைகள் தொடங்கி உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. கோடிக்கணக்கான செலவில் அரண்மனை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
10,793 Views
டிகை ஜோதிகா தான் சரியாக தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லலாம். காரணம், அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாகியவண்ணமே உள்ளது. 
3,443 Views
பிக் பொஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ஆர்த்தி தாடி பாலாஜியை பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டார்.

பிக் பொஸ் 2 வீட்டில் ஆட்கள் குறைவானதாலும், சுவாரஸ்யம் இல்லாததாலும் முன்னாள் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சுஜா வருணி ஆகியோரை அழைத்து வந்துள்ளனர்.
5,360 Views
இந்தியாவின் கரூர் பகுதியில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த காதல் ஜோடி ஒன்று, தமது திருமணம் குறித்து வீட்டாரின் ஒப்புதலை பெற, பெரிதும் போராடியுள்ளது. எனினும் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
10,130 Views
திரையுலகின் பல முக்கிய புள்ளிகளை இலக்கு வைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி, பல பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார். இவரது தகவல்களை கேட்ட பல பிரபலங்கள், பெரும் பீதியில் உள்ளதாக தெரியவருகிறது.
3,753 Views
சென்னை விழுப்புரம் மேலகொண்டூரில், தீயில் உடல் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தந்துள்ளது. 
 
இந்தக் கோரா தீயில் 30 வயதான தாய் தனலெட்சுமி, ௭ வயதுடைய கமலேஸ்வரன், 5 வயதுடைய விஷ்ணுபிரியன்,1  வயது பாலகன், ருத்ரன் ஆகியயோர் உயிரிழந்தனர். 
1,264 Views
[1]      «      1024   |   1025   |   1026      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top