Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிக்பாஸ் 2 வீட்டில் இன்று இரவு பெரிய சண்டை இருக்கு போல..அடடா ஜாலி . பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா கொஞ்சம் அமைதியாக இப்போதெல்லாம் வலம் வருகிறார்.எனவே பெரிதாக எந்தச் சண்டையும் இல்லை.புலி பதுங்குவது பாயத்தான் .எனவே பொறுத்திருந்து பாப்போம்.

இந்நிலையில் இன்று ஒரு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது .

7,196 Views
விஸ்வாசம் படத்தை அடுத்து, நம்ம தல அஜித் வினோத் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் .

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித் என்பது நாம் அறிந்த விடயம் . தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், இனி சிவாவை விட்டுவிட்டு வேறு யாராவது இயக்குனருடன் நடிங்க தல என ரசிகர்கள் அன்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


2,775 Views

கோபம் என்பது எம் உணர்வுகளில் ஒன்று.பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாராது கோபம் அனைவர்க்கும் ஏற்படுவதுண்டு..இருப்பினும் இந்த குழந்தைகளின் கோபம் சற்று வித்தியாசமானது.அந்த கோபத்தை எப்படி கையாள்வது என பார்க்கலாம்.
3,095 Views
தாய்வான் நாட்டின் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீச் சம்பவம் காரணமாக, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
காயங்களுக்கு இலக்காகியவர்களில் 3  பேர் மருத்துவமனை  ஊழியர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 
1,499 Views
வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவாகவுள்ள  ''மாநாடு'' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்கவுள்ளார். 
 
மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். இது சிம்பு நடிக்கும் முதலாவது  அரசியல் படம் ஆகும். 
2,185 Views
இந்தியாவின்  திருச்சி மாவட்டத்தில், காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று பேஸ்புக் நண்பர் மிரட்டியதால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தீக்குளித்த  சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 
 
1,657 Views
இந்தோனேசியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த நிலையில்,12 வயது சிறுவன் ஒருவன் மட்டும் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 
1,378 Views
ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக  அறிமுகமானவர் சாயிஷா. இவர் பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியாவார்.
4,652 Views
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ''நைபால் '' நேற்று காலை மரணமடைந்தார். 
969 Views
பழிவாங்குவதற்காக மக்கள் எதையும் செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது பலருக்குத் தெரியும். கெட்ட சக்திகளை நாடி எதிரிகளின் வாழ்க்கையை நாசமாக்க கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்.
6,730 Views
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் நினைவிடத்தில், மு.க அழகிரி தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய பின்னர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
1,137 Views
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, வேகமாக கேக் உண்ண முயன்ற சிறுவனின் தலையில் தீ பிடித்து எரியும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2,876 Views
ஹிந்தி  நடிகை ராதிகா ஆப்தே, தனது உடல் உறுப்புகளை   தானம் செய்து பலருக்கும் உதாரணமாக திகழ்கின்றார்.
1,425 Views
காஷ்மீரில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் அரசியல்வாதி உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும், கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
5,054 Views
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர், கலைஞர் மு.கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு தற்போதுவரை, பொதுமக்கள் தொடக்கம் தமிழக பிரபலங்கள் வரைக்கும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1,955 Views
[1]      «      1046   |   1047   |   1048      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top