Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு கூட்டு வல்லுறவுக்குள்ளான பெண்ணொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
33,162 Views
நுரைச்சோலை அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,716 Views
போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது ஏற்படுகின்ற குழப்பநிலைக்கு முகம் கொடுப்பதற்கு, காவற்துறையினர் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2,068 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இத்தாலி மற்றும் வத்திகனுக்கான விஜயத்தை மே;றகொள்கிறார்.
1,169 Views
பூகோள வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.
1,084 Views
நாளை தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் தோமஸ் செனோன் உடன், மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிசா பீஸ்வாலும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,035 Views
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்க நவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,172 Views
அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸாலும், 212 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
 
 
1,186 Views
ஈழ யுத்தம் தொடர்பான திரைப்படம் ஒன்றை மலேசியாவில் காட்சிப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
1,432 Views
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பெண்களுக்கு நடிகை நயன்தாரா உதவி செய்துள்ளார்.
10,256 Views
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, யாழ்ப்பாணத்தில் தங்களின் விசாரணைகளை இரண்டாவது தினமாக இன்று நடத்தவுள்ளது.
 
 
1,188 Views
கனடாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3,547 Views

வயதான தம்பதிகள் மீது நபரொருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

3,799 Views

பங்களாதேஷ் நாட்டில் பேஸ்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

1,612 Views

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் தொடர்பான காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

 

18,019 Views
[1]      «      1417   |   1418   |   1419      »      [1561]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top