கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க – எலங்கபிட்டிய – சாமசர கந்த பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் 13 பேர்களில் சடலங்களை மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் அஜித்குமார் கமலஹாசன் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி வாரியப்பொலை பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திய பிரதான சந்தேகநபர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியில் பட்டதாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.