Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
11,911 Views
கடந்த பொது தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகியன முன்வைத்த கொள்கை பிரகடனங்களுக்கு இணங்க தமது மைத்திரி கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
1,967 Views
பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஆளுங் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
10,898 Views
இந்தியாவின் , குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
7,373 Views
இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றது.
4,492 Views

இன்று முதல் தடவையாக கூடிய 8 ஆவது நாடாளுமன்றம் பல சிறப்பம்சங்களை தாங்கி நிற்கின்றது.

 

 

3,793 Views
இலங்கை சோசலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. 
2,664 Views
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில், யுத்தக்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு உறுதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,605 Views

திருகோணமலையில் நபரொருவர் தான் கள்ளத்தொடர்பை பேணிவந்த பெண்ணை தீ மூட்டி கொலை செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

7,863 Views
மர்மமான முறையில் உயிரிழந்த தாஜூடீனின் கொலை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
7,423 Views
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகள்,  நேற்றைய தினம் ஒன்றுகூடி, இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளன.
1,209 Views

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

8,546 Views
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3,381 Views
தெற்கில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளையே வடக்கிலும் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 
3,546 Views

ராகம தேவாலயத்தின் பிரதான பூசாரியாக இருந்த லொகு சீயா கொலையை மீண்டும் விசாரிக்கும் படி அவரது மகன் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

4,818 Views
[1]      «      1481   |   1482   |   1483      »      [1591]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top