சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம், அறிவியல், சம உரிமைகள், தொழில்துறை முன்னேற்றம் என்பன தொடர்பான விழிப்புணர்வுகள் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் இன்று சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆண், பெண் ஜோடிக்கும் மற்றும் அங்கு கடமையில் இருந்த இரு காவலாளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் தொடர்பான காணொளி தொடர்பில் இந்த நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து வரும் அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைந்து வருவதாக, அவர்களை பார்வையிடச் சென்றிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாள் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண், தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வறட்சியான காலநிலை நிலவுவதால், நீர் விநியோக செயற்பாடுகளுக்கு பதிப்பு ஏற்பட்டுள்ளதாக, நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.