பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 7 மாதங்களுக்கு முன் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் வெளியே விழுந்து காயங்களுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கி செயற்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நேற்றையதினம் தேசிய அரசாங்கத்தின் கீழ் ராஜ்ய மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்துக்கு மூன்றுமுகம் என்று பெயர் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.