அரசியல்வாதிகள் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிலவேளை தங்களை அறியாமலேயே எதிரணியின் பெயரை உச்சரித்து விடுவதுண்டு.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்து பயணப் பொதி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.