16 வயது யுவதியொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரின் ஊடாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் வாத்துவை , மொல்லிகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
ஐ.பி.எல் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமோ அவ்வளவுக்கு சர்ச்சையும் நிறைந்தது. அளவுக்கு அதிகமான எதுவும் ஆபத்தும் , சிக்கலும் நிறைந்த து என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
பெண்ணொருவர் தனது ஒரு வயதுக் குழந்தை மற்றும் ஆணொருவருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொழும்பு, பம்பலபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும்ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வடக்கு கிழக்கு உள்ளிட்டநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.