புங்குடுதீவில் 18 வயதான மாணவி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீதுதாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதான மற்றுமொரு தொகுதி சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ரொஷான் சானகவின் இறுதிக்கிரியை உட்பட அனைத்தையும் எவண்ட் கார்ட் நிறுவத்தினரே நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்ம தல அஜித்தின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படங்களில் மங்காத்தா ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் மாசு என்கிற மாசிலாமணி.
எமது சகோதர ஊடகங்களான ஹிரு.எப்.எம் ஹிரு டி.வி உள்ளிட்ட ஆசிய ஊடக வலையமைப்பின் 'ஹிரு ஸ்ரத்தாபி யாத்திரை" என்ற பெசோன் புண்ணிய நிகழ்வில் பங்கேற்பதற்காக பெருமளவிலானோர் சேருவில மகா விகாரையில் கூடினர்.