Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கலந்துகொண்டிருந்தார்.
1,724 Views

கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன் படத்தை அடுத்து பாபநாசம் படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இன்னொரு பக்கம், தூங்காவனம் என்ற பெயரில் தன் அடுத்தப் படத்தைத் தொடங்க இருக்கிறார் கமல்.

5,321 Views
கொழும்பின் பல பகுதிகளில் இயங்கிவரும் ஹோட்டல்கள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
3,206 Views
வில்பத்து - வடக்கு புனித பூமியின் ஒரு பகுதியிலும், கல்லாறு வனப்பகுதியிலும் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
2,054 Views
யாழ்ப்பாண புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கூட்டுவன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
5,331 Views
அமெரிக்காவின் முன்னணி வர்த்தகரும் , ஹனிவெல் நிறுவனத்தின் தலைவருமான டேவ் கோட் இலங்கைக்கு ரகசிய விஜயமொன்றை கடந்த சில தின ங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளார்.
1,467 Views
ரத்கம பிரதேசத்தில் குழியொன்றுக்குள் விழுந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான்.
2,884 Views

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசுவை வணங்குபவர் இல்லை – அஜித். ஆனால் தன்னை வஞ்சித்தவர்களுக்கு எல்லாம் வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

8,107 Views
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் நடித்தவர்கள் மட்டுமல்ல, கேமராவுக்குப் பின்னால் இருந்த ஒவ்வொரு கலைஞர்களின் பங்களிப்பும் பேசப்படுகிறது.
2,466 Views
ஏராளமான படங்களை இயக்கியவர் தாசரி நாராயண ராவ். ஹீரோயின்கள் பற்றி அவர் அளித்த பேட்டி நடிகைகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாசரி நாராயணராவ் கூறியது:
எந்தவொரு ஹீரோயினாக இருந்தாலும் அவர்களுக்கு தரப்படும் மரியாதைக்கு பொருத்தமானவர்கள் அல்ல. ஹீரோயின்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏற்கனவே கவர்ச்சி ஆட்டம் போட்டவர்கள்தான். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் முன்பெல்லாம் குத்தாட்டம் போட்டு படத்தில் ஏற்படும் தொய்வை மறக்கடிக்கச் செய்வார்கள். 
3,034 Views
8 வருடங்களுக்கு பிறகு ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார் ஜோதிகா. மனைவியின் ரீ என்ட்ரியில் அதிக அக்கறை காட்டி வருகிறார் சூர்யா். படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கிறார். ஜோதிகா ரீ என்ட்ரி பற்றி சூர்யா கூறும்போது, ‘ஜோவின் முயற்சி வெற்றி அடைய பிரார்த்தனை செய்கிறேன். ரசிகர்கள் ஆதரவு கிடைத்துவிட்டால் இதற்கு மேல் வேறென்ன வேண்டும்’ என்றார்.

ஜோதிகாவின் கொழுந்தனார் கார்த்தி இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மெசேஜில், ‘8 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய அம்மாவாகவும், திறமையான குடும்ப தலைவியாகவும், உடல் நலன் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார் எனது அண்ணி (ஜோதிகா). 
10,794 Views
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கவுள்ள சிங்கம் 3' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஹன்சிகாவும் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
ஆனால் இந்த செய்தியை ஹன்சிகா மறுத்துள்ளார். இன்று தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, 'சிங்கம் 3' படத்தில் நடிக்க என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அந்த படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை' என்று  கூறியுள்ளார். இருப்பினும் சிங்கம் 2' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவுக்கு சிங்கம் 3' படத்திலும் ஒரு கேரக்டரை ஹரி ஹன்சிகாவுக்கு ஒதுக்கி வைத்துள்ளதாகவே செய்திகள் தொடர்ந்து கசிந்து வருகின்றது.
8,703 Views
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே வெற்றி படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது மூன்றாவது படைப்பான 'இறவி' படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மூழ்கியுள்ளார். மூன்றாவது படமும் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற முனைப்பில் தற்போது இந்த படத்தின் முழு திரைக்கதையையும் அவர் இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
3,561 Views
சூர்யா நடித்த 'மாஸ்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ரிலீசான இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சூர்யா தற்போது விக்ரம் குமாரின் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட விக்ரம் குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா, ஹரி இயக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவுள்ளார்.
10,352 Views
புங்குடுதீவில் 18 வயது மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதானவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
5,778 Views
[1]      «      1582   |   1583   |   1584      »      [1654]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top