சிரிப்பு நடிகரான வடிவேலு கதாநாயகனாக நடித்த படங்களில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி’ மட்டுமே வெற்றியடைந்தது. அதையடுத்து நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படம் படு தோல்வி.
சேரனின் ஆட்டோகிராப் படத்தை மிஞ்சும் அளவுக்கு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது – நடிகை நயன்தாராவின் நிஜக்காதல்(?) கதை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல மலையாளப்பட இயக்குநர் ஒருவருடன் ‘நெருக்க்க்க்க்கமாக’ இருந்தவர்தான் நயன்தாரா.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு மட்டுமல்ல, வீழ்ச்சிக்கும் நிச்சயமாக காரணம் இருக்கவே செய்யும். சிரிப்பு நடிகராக மக்களால் சிகரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட வடிவேலு.. சில வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பாராவிதமாக கீழே தள்ளப்பட்டார்.