வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கே திருப்பி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ் இன்று பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பம்பலபிட்டிய - பீட்டர் கல்லூரியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பான விசாரணைகளுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று ஜே வி பியின் தலைவர் அனுரகுமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ? இக் கேள்வியினை உங்களிடம் யாரவது கேட்டால் " இருந்தால் நான் ஏன் இஞ்ச இருக்குறன்" என்று செல்லமாய் நீங்கள் அலுத்துக்கொல்வது எமக்கு விளங்குகிறது ...
ஆனாலும் அவ் அதிர்ஷ்டசாலிகள் நாமில்லை என்பது தான் சற்று வருத்தமான செய்தி .சரி அப்படியானால் அவ் அதிர்ஷ்டக்கார நாட்டவர்கள் யார் என்று இயல்பாய் உங்கள் மனங்களில் ஓர் கேள்வி எழும்
தென் ஆபிரிக்க சுரங்கத்தில் கண்டெடுத்து ஓர் வருடம் சீராய் செதுக்கி மினுக்கி நேர்த்திக்கே மறுபெயர் எனச் சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற வெண்மையிலும் வெண்மை கொண்ட இவ் வைரத்தினை வைத்திருக்க யார் மனது தான் மறுக்கும்
ஜெயம் ரவி நடித்த பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அப்பாடக்கர், ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டமில்லாமல், இவருக்கு மட்டும் படங்கள் கைகளில் ஏராளமாய் குவிந்தவண்ணமுள்ளன.