Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
9 -ஆவதாக திருமணம் செய்யவுள்ளவருக்கு வந்தது ஆபத்து.

Sooriyan Gossip - 9 -ஆவதாக திருமணம் செய்யவுள்ளவருக்கு வந்தது ஆபத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,334 Views
பிரித்தானியாவில் 9 -ஆவதாக  திருமணம் செய்யவிருக்கும் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

70 வயதையுடைய Ron Sheppard என்ற இவர், ஏற்கனவே 8 பெண்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது இவர், கிறிஸ்டல் என்ற பெண்ணை 9-வதாக திருமணம் செய்ய உள்ளார். அனால் 30 வயதாகும் கிறிஸ்டல், முன்னதாக திருமணம் ஆனவர் என்பதுடன் ஒரு குழந்தைக்கும் தாய் ஆவர்.

Ron ஷெப்பர்ட், தன்னுடைய 8 - வது மனைவியாக Weng என்பவரை திருமணம் செய்துகொண்டு, 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், கடந்த 2015 ஆண்டு மார்ச் மாதம் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.

8 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று, மீண்டும் ஒரு பெண்ணை 9 -ஆவதாக திருமணம் செய்யவுள்ள Ron Sheppard , தற்போது தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தனது தவறுகளை உணர்ந்துள்ள அவர், தான் செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனையாகவே புற்றுநோய் வந்திருக்கிறது என கருதுகிறார். மேலும் தோல் புற்றுநோயை இலகுவில் சரி செய்துவிட முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top