Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
பாகிஸ்தான் வெற்றி!

Pakistan wins first T20 - பாகிஸ்தான் வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,502 Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.


கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் துடுப்பாடி இருந்தது.

இதன்படி பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் சார்பாக அஹமட் சேசாட், சொஹைப் மாலிக் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலளித்து துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகனாக பாகிஸ்தானுக்காக 3 விக்கட்டுகளை வீழ்த்திய சொஹைல் தன்வீர் தெரிவானார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top