Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
கோலமாவு கோகிலாவைப் பற்றி இவர்கள் இதைத் தான் கூறினார்கள்...

Cinema - கோலமாவு கோகிலாவைப் பற்றி இவர்கள் இதைத் தான் கூறினார்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,436 Views
நடிகை நயன்தாராவை  தமிழ் சினிமாவின் "லேடி சூப்பர் ஸ்டார்" என்பார்கள். 

அவரின் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அவர் அதிகமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நெல்சன் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படம் நேற்று வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது.

இப்படத்தை "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் " பார்த்துள்ளார். மேலும் படக்குழுவுக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்தியுள்ளார்.

தான் மிகவும் வயிறு குலுங்கி சிரித்ததாகவும், படம் அதிகமாக பிடித்திருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கரும் இப்படத்தை பற்றிய நல்ல கருத்துக்களை, தன் உத்தியோக பக்கத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top