Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
"இங்க நான் தான் கிங்கு" - நடிகர் சந்தானம் !

SooriyanFM Gossip - "இங்க நான் தான் கிங்கு" - நடிகர் சந்தானம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

166 Views
2004 ஆம் ஆண்டு வெளியான "மன்மதன்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சந்தானம்.

மன்மதன் திரைப்படத்தை தொடர்ந்து சச்சின்,பொல்லாதவன்,சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவையால் கலக்கி,திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

அத்தோடு 2012-ஆம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாகவும்,தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருந்தார்.


அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.

டி இமான் இசையமைக்கும் இப்படத்தின் 'First Look' இனை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்ட நிலையில், இப் படத்தின் டிரைலர் இன்று மாலை 4.50 மணிக்கு வெளியிடப்படுமெனவும்,அடுத்த மாதம் 10ஆம் திகதி "இங்க நான் தான் கிங்கு" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top