Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

SooriyanFM Gossip - ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
இயக்குநர் சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இத்திரைப்படத்தில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மலையாள குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து, 'ரஜினி முருகன்','நடிகையர் திலகம்', 'சர்கார்', 'சாமி 2', 'பைரவா' போன்ற திரைப்படங்கள் மூலம் இரசிகர்கள் மத்தியில் தனித்துவமான நாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும், இந்த ஆண்டு ஜெயம் ரவியுடன் சேர்ந்து இவர் நடித்த 'சைரன் 108' திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
 
இதேவேளை அட்லி தயாரிப்பில், வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் 'தெறி' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'Baby john' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியிருப்பதாகவும், படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top