நடைபெற்று வரும் IPL தொடரின் இன்றைய போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
பெங்களூரு எம். சின்னசுவாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திலும், பெங்களூரு அணி 10 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் இறுதி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.