Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
இனி எப்போதும் அந்த அணிக்காக விளையாடமாட்டேன் - சுனில் நரைன்!

SooriyanFM Gossip - இனி எப்போதும் அந்த அணிக்காக விளையாடமாட்டேன் - சுனில் நரைன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,009 Views
இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

நடப்பு IPL தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு IPL தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் சுனில் நரைன் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதனிடையே, இம்முறை IPL தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுனில் நரைனை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட கோரி அந்த அணியின் தலைவர் ரோவ்மன் பவல் அண்மையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சுனில் நரைன் - ‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட வேண்டும் என எனக்கு அழைப்புகள் வந்தன. நான் ஓய்வில் இருந்து திரும்ப வந்து T20 உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அந்த கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை தொடர்ந்து ஆதரிப்பேன். கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்து, மற்றொரு பட்டத்தை வெல்லும் திறன் கொண்டவர்கள் என்பதை எங்கள் அற்புதமான இரசிகர்களுக்குக் காட்டத் தகுதியான நண்பர்களே, அவர்கள் உலகக் கிண்ணத்தை வெல்ல வாழ்த்துகள்‘ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top